போடி அருகே எலும்பு நோய் காரணமாக மூதாட்டி தற்கொலை

தற்கொலை;

Update: 2025-03-24 12:03 GMT
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (79). இவருக்கு எலும்பு தேய்மான  நோய் இருந்து வந்த நிலையில், அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி அவர் வலி தாங்காமல் அதிக மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்.23) நாகரத்தினம் உயிரிழந்தார். போடி தாலுகா போலீசார் விசாரணை.

Similar News