லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (24). இவர் நேற்று முன்தினம் இரவு அவரது பைக்கில் காமாட்சிபுரம் சென்று விட்டு ஜங்கால்பட்டி சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது இவருக்கு முன்னால் ஆனந்த் என்பவர் ஓட்டி சென்ற டிராக்டர் எவ்வித சிக்னலும் இன்றி திடீரென நிறுத்தியதில் பிரேம்குமார் டாக்டர் மீது மோதி படுகாயம் அடைந்தார். வீரபாண்டி போலீசார் நேற்று (மார்.23) வழக்கு பதிவு.