பெரியகுளம் அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி (18). இவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் குமுளி பைபாஸ் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.அப்பொழுது சிமியோன் என்பவர் அதிவேகமாக தனது பைக்கை ஓட்டி வந்து அருண்பாண்டி பைக் மீது மோதி உள்ளார். இதில் அருண் பண்ணி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் நேற்று (மார்.23) வழக்கு பதிவு