கோடையில் உளவு செய்ய வேளாண்துறை அறிவுறுத்தல்

வேளாண் துறை;

Update: 2025-03-24 12:20 GMT
தேனி மாவட்ட விவசாயிகள் கோடை மழை பெய்யும் போது மழை நீரை வீணாக்காமல் இருக்க கோடை உழவு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் நீர் நன்கு ஊடுருவி  வேர் மண்டலம் வரை சென்று நீர் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கிறது. களைகளின் விதைகள் மேல் பகுதிக்கு வந்து சூரிய வெப்பத்தால் அழிந்து விடுகின்றன. பூச்சிகளின் முட்டைகளும், கூண்டு புழுக்களும் அழிக்கப்படுகின்றன என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News