மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வலையபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்
மனு;
வலையபட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இன்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். அந்த மனுவில் தங்கள் கிராமப் பகுதியில் பிரகாஷ் ப்ளூ மெட்டல் என்ற பெயரில் சட்ட விரோதமாக குவாரி நடைபெற்று வருவதாகவும்,இந்த குவாரியின் மூலம் தங்களது விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் எனவே சட்டவிரோதமாக செயல்பட்டும் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.