கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு
கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது.;
கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (24ஆம் தேதி) திங்கட்கிழமை மணிலா வரத்து 143.20 மூட்டைகள், உளுந்து வரத்து 0.76 மூட்டைகள், நெல் (பிபிடி) வரத்து 248.14 மூட்டைகள் மற்றும் நெல் (வெள்ளபொன்னி) வரத்து 80.60 மூட்டைகள் வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த விளை பொருட்களும் இன்று விற்பனைக்கு வரவில்லை.