வடக்குத்து: விருது பெற்றவருக்கு நூல் வழங்குதல்

வடக்குத்து பகுதியில் விருது பெற்றவருக்கு நூல் வழங்கப்பட்டது.;

Update: 2025-03-24 17:03 GMT
தமிழக அரசின் திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர் விருது பெற்ற பாவலர்.மேத்தவாணனை நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதிய "போர்கள் ஓய்வதில்லை" என்ற நூலினை பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வழங்கி புகழாரம் சூட்டினார்.

Similar News