சுருளி அருவி பகுதியில் துறவி உயிரிழப்பு

விசாரணை;

Update: 2025-03-25 13:04 GMT
சுருளி அருவி பகுதியில் துறவி உயிரிழப்பு
  • whatsapp icon
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (70) என்பவர் கடந்த 15 வருடங்களாக சுருளி தீர்த்தம் பகுதியில் யாசகம் பெற்று துறவியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச் .24) அவர் சுருளி தீர்த்தம் நிழற்குடை பகுதியில் இறந்து கிடைப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பெயரில்  இராயப்பன்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News