
ராஜதானி, ராயவேலூரை சேர்ந்தவர் தங்கக்கொடி (62). நேற்று முன் தினம் இவரது தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் வேலுச்சாமி அவரது மகன் சின்னத்துரை மற்றும் சிலர் புளியம்பழத்தை பறித்துள்ளனர். இது குறித்து தங்கக்கொடி கேட்ட நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் தங்கக் கொடியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜதானி போலீசார் வேலுச்சாமி சின்னத்துரை உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு (மார்ச்.24) பதிவு