ஜெயமங்கலம் பகுதியில் பெண்ணை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்கு

வழக்கு;

Update: 2025-03-25 13:10 GMT
ஜெயமங்கலம் பகுதியில் பெண்ணை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்கு
  • whatsapp icon
ஜெயமங்களம் அருகே குள்ளபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (65). இவரது தோட்டத்தில் இருந்த 5000 மதிப்பிலான ஆட்டுக்குட்டி ஒன்றினை பிரியா, ரேவதி, முருகன் ஆகியோர் திருடி உள்ளனர். இது குறித்து பழனியம்மாள் அவர்களிடம் கேட்ட நிலையில் கண்ணன், பிரியா, ரேவதி உள்ளிட்ட ஐந்து பேர் அவரை தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரில் ஜெயமங்கலம் போலீசார் ஐந்து பேர் மீதும் நேற்று (மார்ச் .24) வழக்கு பதிவு.

Similar News