காதல் தோல்வியால் இளைய தற்கொலை

விசாரணை;

Update: 2025-03-25 13:18 GMT
காதல் தோல்வியால் இளைய தற்கொலை
  • whatsapp icon
கீழக்கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (27). இவர் தனது உறவினரான பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த பிரசன்னா நேற்று (மார்ச்.24) வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News