ராணிப்பேட்டையில் அனைத்து துறை திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்
அனைத்து துறை திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் காலதாமதம் நிலுவையில் உள்ள பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு அனைத்து துறைகளின் விவரங்கள் கேட்டிருந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா கலந்துகொண்டனர்.