போலீசார் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பொன்வண்ணனை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்
துப்பாக்கி சூடு;
போலீசார் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பொன்வண்ணனை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த பொன்வண்ணன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் தீவிர சிகிச்சை பிரிவு நுழைவாயில் மூடப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர் மேலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.