தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கட்டிடம் திறப்பு விழா

திறப்பு விழா;

Update: 2025-03-31 15:38 GMT
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கட்டிடம் திறப்பு விழா
  • whatsapp icon
தேனி மாவட்ட கிளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கட்டிடம் திறப்பு விழா தேனியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் கூட்டணியின் மாநில தலைவர், மாநில பொருளாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

Similar News