அதிமுக சார்பில் பூத் கமிட்டி கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம்
2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள் அரசு மதுபான கடையின் மூலம் மக்கள் உயிரை கொலை செய்கின்ற ஸ்டாலின் ஆட்சி என்றும் அதனை கடலுக்குள் தள்ளுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தி தொடர்பாளர் பொன்னையன்;
கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக கருணாநிதியின் அரசு அவர்கள் கச்சத்தீவு பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை துரோகிகள் என்றும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள் அரசு மதுபான கடையின் மூலம் மக்கள் உயிரை கொலை செய்கின்ற ஸ்டாலின் ஆட்சி என்றும் அதனை கடலுக்குள் தள்ளுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்டம் வழுதிகைமேடு பெரிய முல்லைவாயல் பகுதியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில் பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றுவது அல்லது மீண்டும்அவரையே நியமிப்பது என்பது பாஜகவின் உள்கட்சி பிரச்சனை தேர்தலுக்கு நான்கு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர் இறுதியான ஒரு கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் என்றும் அது மெகா கூட்டணியாக இருக்கும் தனித்து நின்றாலும் வெற்றி பெறக் கூடிய அளவிற்கு வலுவாக அதிமுக இயக்கம் இருக்கிறது என்றும் அரசு டாஸ்மாக் மதுபான கடை மூலம் போலி மதுவை விற்று கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்ற அரசு மு க ஸ்டாலின் அரசு என்பது நாட்டிற்கு தெரியும் என்றும் கள்ளச்சாராயம் விற்கப்படுகின்ற இடம் டாஸ்மாக் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள் அரசு மதுபான கடையின் மூலம் மக்கள் உயிரை கொலை செய்கின்ற ஸ்டாலின் ஆட்சி என்றும் அதனை கடலுக்குள் தள்ளுவார்கள் என்றும் கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக கருணாநிதியின் அரசு அவர்கள் கச்சத்தீவு பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை துரோகிகள் என்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் பணிக்கு பணத்தைத் தர டெல்லியில் அதிக எம்பிக்களை வைத்துள்ள திமுக போராட வேண்டாமா தமிழ் இனத்திற்கு திமுக துரோகம் செய்கிறது என்று அவர் தெரிவித்தார்