அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபல தொழிலதிபர்கள் அஞ்சலி
பெரம்பலூர் மாவட்ட கழக துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர் மனைவி விஜயா என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார! நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேஎன்.நேரு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.;
பெரம்பலூர் மாவட்ட கழக துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர் மனைவி விஜயா என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார! நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேஎன்.நேரு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். பெரம்பலூர் மாவட்ட கழக துணைச் செயலாளரும் - மாவட்ட அறங்கவாளர் குழு உறுப்பினருமான தழுதாழை பாஸ்கர் அவர்களின் துணைவியார் பா. விஜயா என்பவர் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், தழுதாழை கிராமத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி, மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கருக்கு ஆறுதல் கூறினார்கள். இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், ஆர்.முருகேசன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன், மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.