அமைச்சர் துரைமுருகன் தூத்துக்குடி வருகை : உற்சாக வரவேற்
தூத்துக்குடி வருகை தந்த அமைச்சர் துரைமுருகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
தூத்துக்குடி வருகை தந்த அமைச்சர் துரைமுருகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்சி.சண்முகையா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.