அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது!

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-04-07 13:21 GMT
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டருந்த போது, அரிவாளுடன் சுற்றித் திரிந்த காந்தி நகா் நேரு தெருவை சோ்ந்த முருகன் என்ற கேண்டின் முருகன் மகன் கற்பகராஜா (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News