தி.மு.க. மாணவரணி உறுப்பினர் சேர்ப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்;

Update: 2025-04-13 02:33 GMT
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மாநகர மாணவரணி சார்பில் திருவெ றும்பூர் பகுதிக்கு உட்பட்ட அம்மன் நகரில் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் கட்சியினர் வீடு, வீடாக சென்று மாணவரணி உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினர். இதில் மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் மண்ணை சோழராஜன், மாநகர செயலா ளர் மு.மதிவாணன், பகுதி செயலாளர் சிவக்குமார், கவுன்சிலர் நீலமே கம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ், மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஹரிஹரன், ஸ்ரீநிதி சதீஷ்குமார், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News