தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்த ஓபிஎஸ் அணியினர்.

மதுரை அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.;

Update: 2025-04-17 07:12 GMT
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 269-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று (ஏப்.17) மதுரை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்த செயலாளர் முருகேசன் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் மதுரை மதுரை புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News