முன்னாள் பள்ளி மாணவர்கள் இணைந்து பள்ளிக்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக ஆட்டம் பாட்டத்துடன் எடுத்து வந்த காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது ..............

ஆட்டம் பாட்டத்துடன் கலை கட்டியது;

Update: 2025-04-23 14:32 GMT
முன்னாள் பள்ளி மாணவர்கள் இணைந்து பள்ளிக்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக ஆட்டம் பாட்டத்துடன் எடுத்து வந்த காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது .............. நீலகிரி மாவட்டம் தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளியின் ஊர் கூடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றதுபள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனம்மாள் பிடிஏ தலைவர் சிவ நேச மலர் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர் மேலும் இதில் முன்னாள் மாணவர்கள் எம் எல் ஏ ஜெயசீலன் நகர மன்ற உறுப்பினர் சேகர் உள்ளிட்டோர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர் தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பெற்றோர்கள் ஆசிரியர்கள் இணைந்து ஊர் கூட்டி திருவிழாவில் நடனம் ஆடி மகிழ்ந்தனர் நீலகிரி மாவட்டத்தில் தற்போது பல அரசு பள்ளிகள் அபாரம் புரியும் பள்ளிகளாக மாறுவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Similar News