மலரஞ்சலி செலுத்தப்பட்டது
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது;
உதகை நகர், இந்து முன்னணி சார்பில் இன்று ஊட்டி ஐந்து லாந்தர் பகுதியில், காஷ்மீர் மாநிலம் பஹல்கம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான இந்துக்களுக்கு மலர் அஞ்சலி மற்றும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது இதில் மாவட்ட நகர் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் இதில் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்