அரக்கோணத்தில் ரயில் மோதி பெண் பலி!

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெண் உயிரிழப்பு;

Update: 2025-04-24 04:22 GMT
அரக்கோணத்தில் இருந்து காட்பாடி செல்லும் மார்க்கத்தில் மேல்பாக்கம் பகுதியில் இன்று எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் சிதறி இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார் என விசாரித்து வருகிறார்.

Similar News