கள்ளக்குறிச்சி: திமுக இளைஞரணி சார்பில் நூலகம் திறப்பு விழா...

கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நூலகம் அமைக்கப்பட்டது இந்த நூலகத்தை திமுக மாவட்ட கழக செயலாளர் எம்எல்ஏ வசந்தம். கார்த்திகேயன் திறந்து வைத்தார்;

Update: 2025-12-21 04:41 GMT
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக கள்ளக்குறிச்சி நகரத்தில் நூலகம் அமைக்கப்பட்டது, இந்த நூலகத்தை திமுககள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் திரு வசந்தம் கார்த்திகேயன் B.Sc MLA அவர்கள் , திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் ,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

Similar News