ராணிப்பேட்டை அருகே புளிய மரத்தில் பைக் மோதி காவலர் பலி

ராணிப்பேட்டை அருகே புளிய மரத்தில் பைக் மோதி காவலர் பலி;

Update: 2025-04-24 04:30 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் அதிகவேகமாக பயணித்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி நிகழ்ந்த விபத்தில் காவலர் திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலீப், ஆவடியில் பட்டாலியன் போலீஸாக பணியாற்றி வந்தார். உயிரிழந்த அவர் சோளிங்கரை அடுத்த கீழாண்டை மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News