ராணிப்பேட்டை அருகே ஆட்சியர் ஆய்வு!

ராணிப்பேட்டை அருகே ஆட்சியர் ஆய்வு;

Update: 2025-04-24 15:02 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகரப்புற உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அனைத்து கட்சி பிரமுகர்களும் உடன் இருந்தனர்.

Similar News