மாகாணிப்பட்டு அருகே வருவாய்த் துறையினர் ஆய்வு!

இருளர் இன மக்களுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து கணக்கெடுப்பு;

Update: 2025-04-24 15:07 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் மாகாணிப்பட்டு கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு குடும்ப அட்டை ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பிறப்பு சான்று ஆகியவை தொடர்பாக கணக்கெடுப்பு பணியில் வருவாய்த் துறையினர் இன்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது எத்தனை பேருக்கு சான்றிதழ்கள் உள்ளது குடும்ப அட்டை உள்ளது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இல்லாதவர்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வழிமுறைகள் வழங்கி அறிவுறுத்தினர்.

Similar News