நெமிலி வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு!

வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு!;

Update: 2025-05-20 14:06 GMT
நெல்வாய் ஊராட்சி தென்னல் கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கு உண்டான பணம்,4 மாதங்களாக அதிகாரிகள் தராமல் நிலுவையில் வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு உண்டான பணத்தை வழங்க கோரி நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமியிடம் ஒன்றியகுழு துணைத் தலைவர் தீனதயாளன் மனு அளித்தார். ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா கதிரவன் உடன் இருந்தனர்.

Similar News