முன்னாள் அதிமுக பால்வளத்துறை அமைச்சர் மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செய்த மனு தொடர்பான விசாரணை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் அதிமுக பால்வளத்துறை அமைச்சர் மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செய்த மனு தொடர்பான விசாரணை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு....;
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் அதிமுக பால்வளத்துறை அமைச்சர் மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செய்த மனு தொடர்பான விசாரணை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.... கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆவின், கூட்டுறவு, சத்துணவு உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தனக்கும் இந்த மோசடிக்கும் சம்பந்தமில்லை ஆகையால் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று என்று முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில் மனு தொடர்பாக பதில் பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு மனு தொடர்பான விசாரணையை 5 .1. 2026 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்திரவிட்டார்.