கள்ளக்குறிச்சி: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்...

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் இரவு நேர பேருந்து வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர்னு சாலை மறியல் ஈடுபட்டனர்;

Update: 2026-02-05 03:41 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்டத்திற்கு உட்பட்ட உரிய கிராம பேருந்து வசதிகள் இல்லாத நாளும் திடீரென புதிய பேருந்து நிலையம் மாற்றத்தினாலும் பொதுமக்கள் அங்கும், இங்கு அலைக்கழிக்கப்பட்டார்கள் இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர் தகவல் இருந்த போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடையே சமாதான பேச்சு வார்த்தை அடிப்படையில் சாலை மறியல் கைவிட்டு சென்றார்கள் இதனால் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ஆகவே உரிய பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி பேரவை கோரிக்கை விடுத்துள்ளது

Similar News