நடவடிக்கை எடுக்குமா?கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம்?
நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்???* கள்ளக்குறிச்சி புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கச்சிராயப்பாளையம், சேராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் பயணிகளை அவதி;
நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்??? கள்ளக்குறிச்சி புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கச்சிராயப்பாளையம், சேராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் பயணிகளை கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் நிறுத்தி ஏற்றுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவே போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கச்சிராயபாளையம் மார்கமாக செல்லும் அணைத்து பேருந்தும் பழைய பேருந்து நிலையம் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை