கள்ளக்குறிச்சி: பிஜேபி நிர்வாகி இல்ல திருமண விழா...
கள்ளக்குறிச்சி பிஜேபி மாவட்ட துணை தலைவர் வாசுகி சுப்ரமணியன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது;
கள்ளக்குறிச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் வாசுகி சுப்ரமணியன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது உடன் சர்தார் சிங் அருள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்