தேனி மாவட்டத்தில் கட்டட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர்

தகவல்;

Update: 2025-05-21 13:15 GMT
தேனி மாவட்டத்தில் மொத்தம் 130 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு https://onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கட்டுமானம் 2500 ச.அடி பரப்பிற்கு உட்பட்டது என்றால், விண்ணப்பித்து அனுமதி ஆணையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கான கட்டணங்களையும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Similar News