தேவதானப்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்

வழக்குப்பதிவு;

Update: 2025-05-21 13:26 GMT
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (76). இவர் நேற்று முன்தினம் தேவதானப்பட்டி சாலையில் அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் வேலுச்சாமியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று (மே.20) வழக்கு பதிவு.

Similar News