ராணிப்பேட்டையில் இலவச சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம்
இலவச சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம்;
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மே 29, 2025 காலை 10 மணிக்கு முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் சார்ந்தோர்களுக்கான, இலவச சுகாதார மருத்துவ முகாம், சிறப்பு குறைத்தீர்ப்பு கூட்டம், சுயதொழில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மனநலம் பாதிப்பு, மாற்றுத்திறன் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, மாதம் ரூ.5000-7000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.