ஆற்காடு : அறக்கட்டளை சார்பில் சத்துணவு கஞ்சி வழங்கல்
அறக்கட்டளை சார்பில் சத்துணவு கஞ்சி வழங்கல்;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அன்னபூரணி அறக்கட்டளை சார்பில் மக்களுக்கு வாரந்தோறும் சத்துணவு கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஆற்காடு அண்ணா சிலை பேருந்து நிலையம் அருகே ஆற்காடு அன்னபூரணி அறக்கட்டளை சார்பில் சிறுதானிய கஞ்சி 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.