பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது
கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்;
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட கோத்தகிரி பகுதியில் பேரகனி எத்தை அம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் மதிப்பிற்குரிய டாக்டர் எல்.முருகன் அவர்கள் ஆணைக்கிணங்க இன்று மடிமனை கட்டுவதற்காக பூமி பூஜை சிறப்பாக நடந்து இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் தருமன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஊர் பொதுமக்கள் டாக்டர் எல். முருகன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்