போச்சம்பள்ளி ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி விழா கொண்டாட்டம்

போச்சம்பள்ளி ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி விழா கொண்டாட்டம்;

Update: 2025-05-25 04:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா அலுவலகம் அருகே இன்று காவேரிப்பட்டினம் பாரதிய ஜனதா கட்சி ராணுவ பிரிவு சார்பாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றி விழாவை தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் கவியரசு மாவட்டத் துணைத் தலைவர்கள் தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி தர்மன் மாவட்ட பொருளாளர் எம் ஆர் ராஜேந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பொதுமக்கள் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் என சுமார் 200 பேர் மேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Similar News