கடலூர்: ராஜீவ் காந்தி நகரில் திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு
கடலூர் ராஜீவ் காந்தி நகரில் திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு செய்தார்.;
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு ராஜீவ் காந்தி நகர் செல்லும் பாதை மறுசீரமைப்பு பணியினை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.