லால்பேட்டை: கிரிக்கெட் போட்டியில் பரிசளித்த எம்எல்ஏ

லால்பேட்டை கிரிக்கெட் போட்டியில் எம்எல்ஏ பரிசளித்தார்.;

Update: 2025-06-01 15:10 GMT
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் இரவு நேர கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள இளைஞர்களின் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.  இந்த நிலையில் முதல் பரிசு ரூ. 12,000 ஆயிரத்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ அனுப்பி வைத்து போட்டியை சிறப்பாக நடத்துமாறு வாழ்த்தினார்.

Similar News