செம்மண்டலம்: கும்பாபிஷேக பணியை பார்வையிட்ட துணை மேயர்

செம்மண்டலம் கும்பாபிஷேக பணியை துணை மேயர் பார்வையிட்டார்.;

Update: 2025-06-01 15:17 GMT
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜூன் மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோவில் அருகே சாலை அமைத்து தர வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் இன்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் நேரில் சென்று வந்த இடங்களை பார்வையிட்டார்.

Similar News