முகையூர் ஒன்றியம் சு.பில்ராம்பட்டு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கப்பட்டது. பயனாளிகள் வீடுகள் கட்டுவது தொடர்பாக விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நேரில் ஆய்வு செய்தார்.