பரங்கிப்பேட்டையில் இன்று சதமடித்த வெயில்
பரங்கிப்பேட்டை பகுதியில் இன்று வெயில் சதமடித்தது.;
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று பரங்கிப்பேட்டையில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்தனர். இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.