தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அறிவுரையின்பேரில் தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் ஏற்படும் தீமைகள் பற்றியும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், வன்முறை போக்குகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று தூக்கணாம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.