விருத்தாசலம்: பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருத்தாசலம்: பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-06-09 16:10 GMT
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அறிவுரையின் பேரில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் ஏற்படும் தீமைகள் பற்றியும், வன்முறை போக்குகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று விருத்தாசலம் காவல் ஆய்வாளர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Similar News