சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்;

Update: 2025-07-05 06:33 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று( ஜூலை-5) மல்லிகிலோ ரூ.300, அரளி பூ ரூ.120. பிச்சிப்பூ கிலோ ரூ.300. சம்பங்கி கிலோ ரூ.50,கிலோ, கேந்தி கிலோ ரூ 50, சேவல் கிலோ ரூ.60, கனகாம்பரம் கிலோ ரூ.500, ரோஸ் கிலோ ரூ.140, செவ்வந்தி கிலோ ரூ.260, மரிக்கொழுந்து கிலோ ரூ 60.தாமரை 1க்கு ரூ 10. துளசி 1கட்டு ரூ.6 விற்பனை செய்யப்பட்டது. சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகை பூ விளைச்சல் அதிகரித்ததால் இன்று மல்லிகைப் பூ விலை சற்று குறைந்தது. இதனால் அப்பகுதி உள்ள விவசாயிகள் மல்லிகைப் பூவின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Similar News