போட்டோ சங்கத்தினர் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு.
போட்டோ சங்கத்தினர் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் போட்டோ&வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று பதவி ஏற்றனர். இதில் தலைவராக ஜனார்த்தனன், செயலாளராக சங்கீத் வர்மா மற்றும் பொருளாளர் ரமேஷ் குமார், துணை செயலாளராக சுரேஷ் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இதில் ஏராளமான போட்டோகிராப்பர்கள் கலந்து கொண்டனர்.