கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டார அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு வட்டாரகல்வி அலுவலர் பரிசு வழங்கினார். முதல் 8 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூலை16 காவேரிப்பட்டணம் சரக அளவில் வாடமங்களதில் போட்டி நடைபெற உள்ளது.