கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி.
கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசு உதவி பெறும் மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வாசிக்கும் திறமையை மேம்படுத்துவதற்காக இன்று காலை 10 மணி முதல் 10.15 மணி வரை "கிருஷ்ணகிரி வாசிக்கிறது" என்ற தலைப்பிற்கு ஏற்ப அனைத்து மாணவர்களும் அந்த அந்த பள்ளியில் ஏதோ ஒரு புத்தகத்தை வாசிக்குமாறு கிருஷ்ணரின் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.