பர்கூர்: நுண்ணறிவுடைய கண்கண்ணாடிகள் மற்றும் திறன்பேசிகள் வழங்கிய ஆட்சியர்.
பர்கூர்: நுண்ணறிவுடைய கண்கண்ணாடிகள் மற்றும் திறன்பேசிகள் வழங்கிய ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஐ.இ.எல்.சி.பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு LION CLUB OF HOSUR MAGNUM தொண்டு நிறுவனம் சார்பாக ரூ.4 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் செயற்கை நுண்ணறிவுடைய கண்கண்ணாடிகள் மற்றும் திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார், நேற்று வழங்கினார். உடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.முனிராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தமுருகேசன், தொண்டு நிறுவன தலைவர் ஆறுமுகசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்